கொள்ளு ரசப் பொடி - kollu rasa podi - மூலிகை சமையல் - Mooligai samayal

Thursday, April 16, 2015

கொள்ளு ரசப் பொடி - kollu rasa podi

கொள்ளு ரசப் பொடி - kollu rasa podiகொள்ளு ரசப் பொடி - kollu rasa podi, podi vagaikal, கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது

                கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.

           துவரம் பருப்பு,2 கப், 
           கொள்ளு 1/2 கப், 

                  இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
          
          காய்ந்த மிளகாய்,
          மிளகு,
          சீரகம்,
          
               நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும். (பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.)

               எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்

No comments:

Post a Comment