மூலிகை சமையல், Tamil mooligai samayal book, mooligai samayal, samayal book in tamil, mooligai samayal kurippu, mooligai samayal in tamil, indian food recipes, south indian recipes, thenindia samayal, chicken curry, saivam, asaivam, சமையல் புத்தகம், மூலிகை சமையல் குறிப்பு, தமிழ் மூலிகை சமையல், இந்திய மூலிகை சமையல், இந்திய மசால சமையல், தென்னிந்திய சமையல், south indian herbal recipes and foods, tamil herbal recipes and foods

Tuesday, 20 October 2015

கடலை பருப்பு ரசம் வைப்பது எப்படி - Kadalai paruppu rasam


கடலை பருப்பு ரசம்

கடலை பருப்பு ரசம்

தேவையான பொருட்கள் 

வேகவைத்து மசித்த கடலை பருப்பு - 1/4 கப்
வெல்ல கரைசல் - 3 டேபிள் ஸ்பூன்
புளி விழுது - 1.1/2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
கொத்தமல்லி தளை - சிறிது

வறுக்க அரைக்க தேவையான பொருட்கள் 

தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
மிளகாய் - 2
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
எல்லாவற்றை பொன்னிறமாக வறுத்து அரைக்கவும்

தாளிக்க தேவையான பொருட்கள்

நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/4  டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை 
                        கடாயில் புளித் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து மசித்த கடலைப்பருப்பு  போட்டு கொதிக்க வைக்கவும். பின் வெல்லக் கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள விழுது, உப்பு போட்டு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, நெய்யில் கடுகு சீரகம் தாளிக்கவும். இறுதியாக் சிறிது கொத்தமல்லி தளை தூவி இறக்கவும்.

கடலை பருப்பு ரசம் மருத்துவ பயன்கள்

கடலைப் பருப்பில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் செரிலை விட, இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டீன் நிறைந்திருப்பதால், இதனை அதிகம் சாப்பிடட்டால் உடல் வலுவோடு ஆரோக்கியமாகவும் இருக்கும். குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இருதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப் ட்டுள்ளது.

kadalai paruppu rasam, kadalai paruppu rasam vaipathu, kadalai paruppu rasam seimurai, kdalai paruppu maruthuva payankal, maruththuva payankal. kadalai maruthuva palankal. கடலை பருப்பு ரசம் வைப்பது எப்படி,  கடலை பருப்பு ரசம் செய்வது, கடலைபருப்பு ரசம் செய்வது எப்படி.