சீமை கத்திரிக்காய் சட்னி செய்முறை || seemai kathirikai chutney

சீமை கத்திரிக்காய் சட்னி

 சீமை கத்திரிகாயில் சட்னி செய்வது எப்படி, சொளசொள சட்னி செய்முறை, சொள சொள வெஜிடபுல், ரெசிபி தமிழ், தமிழில் உணவு வகைகள், சீம கத்திகாய், சீம கத்தரிகாய் சட்னி. seemai katharikaai, seema katharikai chutney seivathu eppadi, homemade sow sow chutney , seimurai in tamil, on tamil, seivathu eppadi, sow sow kootu in tamil, sow sow vegetable in english, sow sow poriyal, sow sow kootu recipe, sow sow chutney in tamil, sow sow plant, sowsow, sow sow chutney, sow sow kulambu, sow sow kulambu in tamil, sow sow kuluc. sow sow meaning, sow sow recipe in tamil, sow sow sambar in tamil.seemai kathirikai recipe.
சீமை கத்திரிக்காய் சட்னி

தேவையானவை:

  1. சீமை கத்திரிக்காய் (செளசெள) - 3/4 கப் (தோல் நீக்கி டைஸ் வடிவத்துக்கு நறுக்கவும்)
  2. கொத்தமல்லித்தழை - 250 கிராம்
  3. உளுந்து - 2 டீஸ்பூன்
  4. கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
  5. புளி - பெரிய எலுமிச்சை அளவு
  6. காய்ந்த மிளகாய் - 2-3
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து பொன் நிறத்துக்கு வந்ததும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய செளசெள சேர்த்து வேகும் வரை மிதமான தீயில் வதக்கவும். கூடவே புளியைச் சேர்த்து வதக்கவும். காய் வெந்ததும் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். இத்துடன் கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். இதை அப்படியே சாப்பிடலாம். விருப்பமானவர்கள் கடுகு, கறிவேப்பிலை, உளுந்து, தாளித்துக் கொட்டியும் சாப்பிடலாம்.

 சீமை கத்திரிக்காய் மருத்துவ பயன்
 செளசெள மருத்துவ பயன்

செளசெள  உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் உடலில் அதிகரித்து, எலும்புகள் வலிமை பெறும். அதிகாலை சூரிய ஒளி கை,கால்களில் படுமாறு நின்றால் அதிலுள்ள புறஊதா கதிர்களால் எலும்புகள் நன்கு வளர்ச்சியடையும்.
 சீமை கத்திரிகாயில் சட்னி செய்வது எப்படி, சொளசொள சட்னி செய்முறை, சொள சொள வெஜிடபுல், ரெசிபி தமிழ், தமிழில் உணவு வகைகள், சீம கத்திகாய், சீம கத்தரிகாய் சட்னி. seemai katharikaai, seema katharikai chutney seivathu eppadi, homemade sow sow chutney , seimurai in tamil, on tamil, seivathu eppadi, sow sow kootu in tamil, sow sow vegetable in english, sow sow poriyal, sow sow kootu recipe, sow sow chutney in tamil, sow sow plant, sowsow, sow sow chutney, sow sow kulambu, sow sow kulambu in tamil, sow sow kuluc. sow sow meaning, sow sow recipe in tamil, sow sow sambar in tamil.seemai kathirikai recipe.
Share on Google Plus

About ஔசதம் Owshadham

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
lt;!-- -->