ஆண்மை பெருக்கும் முருங்கை கீரை சூப் - Murungai keerai soup

முருங்கை கீரை சூப் செய்வது எப்படி

மருத்துவ பயனுடன்

முருங்கை கீரை சூப் செய்வது எப்படி, முருங்கை கீரை சூப் பயன்கள், நன்மைகள்,  முருங்கை கீரை சூப் வகைகள் மற்றும் செய்முறை விளக்கத்துடம் மூலிகை சமையல்.murungai keerai soup, murungai keerai soup in tamil, murungai keerai soup benefits, murungai keerai soup in tamil tips, uses in tamil


முருங்கை கீரை சூப் செய்வது எப்படி, முருங்கை கீரை சூப் பயன்கள், நன்மைகள்,  முருங்கை கீரை சூப் வகைகள் மற்றும் செய்முறை விளக்கத்துடம் மூலிகை சமையல்.murungai keerai soup, murungai keerai soup in tamil, murungai keerai soup benefits, murungai keerai soup in tamil tips, uses in tamil
முருங்கை கீரையை ஆங்கிலத்தில் டிரம்டிக் ட்ரீ லீவ்ஸ் என்று கூறப்படுகிறது

Murungai keerai in english  - Drumstick Tree Leaves


தேவையானவை


  1. முருங்கை கீரை - 2 கப்
  2. ஸ்வீட்கார்ன் முத்துக்கள் - 2 கப்
  3. காயிச்சி ஆறவைத்த பால் - 1/2 கப்
  4. வெங்காய்ம் - 1 (பொடியாக நறுக்கவும்)
  5. பச்ச மிளக்காய் - 2  (பொடியாக நறுக்கவும்)
  6. பூண்டு - 5 பல் ( தட்டவும்)
  7. மிளகுதூள் - 1 டீஸ்பூன்
  8. எண்ணெய் - 2 டீஸ்பூன்
  9. உப்பு தேவைக்கு ஏற்ப்ப


செய்முறை

ஸ்வீட்கார்ன் முத்துக்களை வேகவிட்டு ஆற வைத்து பால் சேர்த்து மிக்சியில் அறைக்கவும் வாணலையில் எண்ணெயை சூடாக்கி பூண்டு, வெங்காயம், பச்ச மிளகாய், முருங்கை கீரை சேர்த்து வதக்கவும். இதனுடன் அறைத்த ஸ்வீட்கார்ன் விழுது, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.
murungai keerai soup seivathu eppadi tamil, murungai keerai soup health benefits, murungai keerai soup benefits in tamil, murungai keerai soup step by step, murungai keerai soup chettinad style, murungai keerai soup for cold, how to cook murungai keerai soup, murungai keerai soup drumstick leaves soup, murungai keerai soup eppadi seivathu

முருங்கை கீரை மருத்துவ பயன்

முருங்கை மரவகைகள்


முருங்கை மரத்தில் இரண்டு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட இரகங்கள் உள்ள அதில் நாட்டு முருங்கை கீரைக்கு  மட்டுமே அதிக்கப் படியான சத்துக்கள் உண்டு.

முருங்கை கீரையில் உள்ள சத்துக்கள்


முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ 6780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்சியம் 440மி.கி. பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி போன்றவை உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படும். எனவே முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

மருத்துவ பயன்கள்


ஆண்களுக்கு ஆண்மை சக்தியை அதிகபடுத்திமேலும் வலுவடைய செய்கிறது. நீர்த்த விந்துவினை கெட்டி படுத்தும். தொடர்ந்து சாப்பிட்டி வர நல்ல பலன்களை தருகிறது

முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.

உடலுக்கு பலம் கொடுக்க கூடியதும், சளி மற்றும் இருமலுக்கு மருந்தாக விளங்குவதும், வலி, வீக்கத்தை போக்கும் தன்மை உடையது

முருங்கை கீரையை பயன்படுத்தி வர நெஞ்சக சளியை அகற்றும்
Share on Google Plus

About ஔசதம் Owshadham

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
lt;!-- -->