மாங்காய் சாதம் செய்வது எப்படி - Mangai sadam in tamil

Owshadham - ஒளசதம்

மாங்காய் சாதம் செய்முறை, மருத்துவ பயன்

mangai sadam recipe, raks, mangai sadam mango in tamil, mangai sadam in tamil language, mangai sadam seivathu eppadi in tamil, how to prepare mangai sadam in tamil, mangai sadam recipe in tamil, mangai sadam seivathu eppadi, mango rice in tamil, mango rice in tamil madras samayal, mango rice in tamil language, raw mango rice in tamil, mango rice preparation in tamil, mango rice recipe in tamil language, how to make a mango rice in tamil, how to cook mango rice in tamil, how to make mango rice in tamil nadu style, manga sadam, manka sadham. மேங்கோ சாதம், மாங்காய் சாதம், மாங்கா சாதம், செய்முறை விளக்கம்.பச்சை மாங்காய் சாதம்,

தேவையானவைகள்

  1. பச்சை அரிசி ஒரு ஆழாக்கு 
  2. பச்சை மாங்காய் துருவல் 50 கிராம் 
  3. கடுகு 5 கிராம் 
  4. பச்சை மிளகாய் 5 கிராம் 
  5. தேங்காய் துருவல் 25 கிராம் 
  6. உப்பு 10 கிராம் 
  7. மஞ்சள் பட்டாணி அளவு 
  8. நல்லெண்ணெய் 50 கிராம்  
  9. காயம் பட்டாணி அளவு 
  10. முந்திரிப் பருப்பு 10 கிராம்

செய்முறை

அரிசியை சாதமாக வடித்து தாம்பாளத்தில் போட்டுக் கொள்ளவும். சாதம் ஆறிய பின் மாங்காய் துருவலை அதில் போடவும் கடுகு மிளகாய் தேங்காய் துருவல் உப்பு மஞ்சள் இவற்றை அம்மியில் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து வெண்ணெய் போல் அரைத்து சாதத்தில் போட்டு நன்றாக கலந்து விடவும்
mangai sadam recipe, raks, mangai sadam mango in tamil, mangai sadam in tamil language, mangai sadam seivathu eppadi in tamil, how to prepare mangai sadam in tamil, mangai sadam recipe in tamil, mangai sadam seivathu eppadi, mango rice in tamil, mango rice in tamil madras samayal, mango rice in tamil language, raw mango rice in tamil, mango rice preparation in tamil, mango rice recipe in tamil language, how to make a mango rice in tamil, how to cook mango rice in tamil, how to make mango rice in tamil nadu style, manga sadam, manka sadham. மேங்கோ சாதம், மாங்காய் சாதம், மாங்கா சாதம், செய்முறை விளக்கம்.பச்சை மாங்காய் சாதம்,
பிறகு நல்லெண்ணையை வாணலியில் விட்டு காய வைத்து காயம் முந்திரிப்பருப்பு கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு இவற்றை போட்டு தாளித்துக் ள்ளவும் சாதத்தில் கொட்டி நன்றாக பிசறிப் பயன்படுத்தவும்

மாங்காய் மருத்துவ பயன்கள்

1.மாங்காயில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடையை குறைக்க நினைப்போர் இதனை சாப்பிடலாம்.

2.மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

3.மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் வயிற்றுப்போக்கு நீங்கும்.

4.கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

5.சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.

6.தினமும் மாங்காய் சாப்பிட்டடால் ரத்தத்தை சுத்தப்படுத்தி உங்கள் உடலை பலமாக்கும்.

7.ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் ஏற்படும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.

8.மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிடுவது சரியான தீர்வாகும்.

9.சருமத்தை பளபளப்பாக்கி, முதுமை தோற்றத்தை தடுக்கும்.

10.இதனை, சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது உடல் வெப்பத்தை அதிகப்படுத்தும்.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !