ரசப்பொடி செய்முறை
ரசப்பொடி |
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு - 4 ஸ்பூன்
மிளகாய் - 10 மட்டும்
தனியா - 100 கிராம்
மிளகு - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
செய்முறை
வெறும் வாணலியில் ஒவ்வொன்றையும் தனித் தனியாக வறுத்து ஆறியபின் மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ரசம் வைக்கும் போது தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.
rasapodi seimura, rasa podi seivathu eppadi, rasam podi, rasap podi seimurai. ரசப் பொடி செய்வது எப்படி, ரசப்பொடி, சாதப் பொடி, உணவு பொடிகள்.
rasapodi seimura, rasa podi seivathu eppadi, rasam podi, rasap podi seimurai. ரசப் பொடி செய்வது எப்படி, ரசப்பொடி, சாதப் பொடி, உணவு பொடிகள்.
காரவகைகள் | சாதம்
< href="http://www.yahoo.com" style="color: rgb(0,255,0)">here
ReplyDeletehere
ReplyDelete