மாகாளிக் கிழங்கு ரசம்
மாகாளிக் கிழங்கு
தேவையான பொருட்கள்
தோல்சீவி அரைத்த மாகாளி கிழங்கின் விழுது 1 ஸ்பூன்
மா விழுது - 1/2 ஸ்பூன்
இஞ்சி விழுது - 1/2 ஸ்பூன்
தக்காளி விழுது - 2 டேபிள் ஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
கடுகு - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, பச்சை மிளகாய் போட்டு வதக்கி தக்காளி விழுது, உப்பு, மஞ்சள்தூள், மா இஞ்சி விழுது சேர்த்து கொதிக்க வைக்கவும, மாகாளிக் கிழங்கு விழுது போட்டு தேவையான அளவு நீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
magalikilangu rasam seivathu eppadi, magali kizhangu rasam seivathu eppadi, rasam seimurai in tamil, rasam maruthuva payan, kizhangu rasam, pulirasam rasam vakaikal. ரசம் வகைகள்,