புலவு சாதம் செய்முறை - Pulao sadam seivathu eppadi in tamil

Owshadham - ஒளசதம்
புலவு சாதம் செய்வது எப்படி

புலவு, புலவு சாதம், புலவு சாதம் செய்முறை, புலவு சாதம் செய்வது எப்படி, புலவு வகைகள், புலவுச் சோறு, புலவு செய்முறை, வெஜ் புலவு, கொண்டைக்கடலை புலவு, பட்டாணி புலவு, புலவு meaning, புலவு in english, pulav rice, pulav in tamil, pulao recipe. pulav images, pulav at home, how to make pulao in tamil, pulao sadam, pulao sadam in tamil, pulao rice in tamil language, plain pulao rice in tamil, pulao rice seimurai tamil, how to prepare pulao rice in tamil, how to make pulao rice in tamil, pulao in rice cooker in tamil, coconut milk rice pulao in tamil, how to make plain pulao rice in tamil
புலவு சாதம்

தேவையானவை
  • கிச்சிடி சம்பா அரிசி  - 4 ஆழாக்கு (சன்னமான அரிசி வகைகளை பயன்படுத்தலாம்)
  • பச்சைப்பட்டாணி - 1/2 ஆழாக்கு 
  • உருளைக்கிழங்கு - 10
  • முந்திரி பருப்பு - 20 எண்ணிக்கை 
  • காலிபிளவர் - 2
  • காரட் - 4 
  • பூண்டு - 100 கிராம்
  • பச்சை மிளகாய்-8 
  • நெய் - 100 கிராம் 
  • கிராம்பு, ஏலக்காய் பட்டை சிறுதுண்டு

செய்முறை

பட்டாணியை தவிர மற்ற பொருட்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 100 கிராம் பூண்டு இவற்றை வைத்து தோல் உரித்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும். ஒரு தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும் பிறகு பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி பருப்பு 20 இதை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு வெட்டி வைத்திருக்கும் வெங்காயம் வெள்ளைப் பூண்டு இவற்றை போட்டு நன்றாக வதக்கவும் பச்சை மிளகாய்-8 வெட்டி போடவும்.

கிராம்பு, ஏலக்காய் பட்டை இவற்றை நெய்யில் போடவும் அதன் பின்னர் தேங்காய் பாலை விட்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் அரிசியை களைந்து கொதிக்கும் தண்ணீரில் போடவும் சாதம் வெந்ததும் தீயை மட்டுப்படுத்தி அடுப்பெரிக்கவும் பிறகு வேக வைத்து தயாரித்து இருக்கும் காய்கறிகளைப் போட்டு கிளறி எடுக்கவும் 100 கிராம் நெய் விட்டு மீண்டும் நன்றாகக் கிளறி இறக்கவும்.

புலவு சாதம் மருத்துவ பயன்கள்

தேங்காய் பால்

தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது நீரிழிவை கட்டுபடுத்துகிறது

பச்சைப் பட்டாணி

பச்சைப் பட்டாணியில் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தயாமின், நியாஸின், ரிபோபிலவின், போன்றவை காணப்படுகின்றன.கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘பி’, வைட்டமின் ‘சி’, நார்ப்பொருள்கள் முதலியவற்றால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற அபாயங்கள் இருந்து பாதுகாக்கிறது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும்.
குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

காலிபிளவர்

காலிபிளவரில் சல்ஃபரோபேன் நிறைந்து காணப்படுகிறது, சல்பர் புற்றுநோய் ஸ்டெம் செல்களை கொல்லப்படுவதுடன் புற்று நோய் கட்டியின் வளர்ச்சியை கட்டுபடுத்துவதை ஆரய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது காலிபிளவர், சிறந்த நஞ்சு முறிப்பானாக செயல்படுகிறது. இரத்ததில் உள்ள நச்சுக்குகளை வெளியேற்றி இரத்த நாளங்களை பாதுகக்கிறது

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !