எலுமிச்சை பழம் சாதம் - lemon rice in tamil nadu style

Owshadham - ஒளசதம்

எலுமிச்சை பழம் சாதம் செய்முறை
Elumichai sadam seivathu eppadi

எலுமிச்சை சாதம், எலுமிச்சை சாதம் செய்வது எப்படி, எலுமிச்சை சாதம் பயன்கள், எலுமிச்சை பழ சாதம், சுவையான எலுமிச்சை சாதம். கோவில் எலுமிச்சை சாதம் செய்முறை, எலுமிச்சை சாதம் செய்வது, lemon rice in tamil, lemon rice seimurai, lemon rice cooking in tamil, lemon rice for babies, lemon rice how to make, lemon rice in tamil madras samayal, lemon rice in tamil madras samayal, lemon rice in tamil sivakasi samayal, simple lemon rice in tamil, temple lemon rice in tamil, easy lemon rice in tamil, how to make lemon rice in tamil, preparation of lemon rice in tamil, lemon rice recipe in tamil pdf, lemon rice in tamil samayal, tasty lemon rice in tamil,
எலுமிச்சை பழம் சாதம் 

தேவையானவைகள்

  • பச்சை அரிசி - 4 ஆழாக்கு 
  • எலுமிச்சம்பழம் பெரிது - 3 
  • மஞ்சள் பொடி சிறிதளவு 
  • நெய் அல்லது எண்ணெய்  - 100 கிராம் 
  • மிளகாய் வற்றல் - 20 கிராம் 
  • கடுகு - 10 கிராம்.
  • உப்பு - 30 கிராம் 
  • கடலைப்பருப்பு - 20 கிராம்
  • நறுக்கிய பச்சை மிளகாய் - 20 கிராம்
  • கருவேப்பிலை சிறிது

செய்முறை

அரிசியை குலையாமல் நன்றாக வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஆற வைக்கவும் எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து உப்பையும் மஞ்சள் பொடியையும் போட்டு கலந்து அதில் கொட்டிக் கலக்கவும்.

பிறகு நெய்யை காயவைத்து கடுகு, மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை இவற்றை போட்டு தாளித்துக் கொள்ளவும் பச்சைமிளகாயை போட்டு வதக்கி சாதத்தில் கொட்டி நன்றாக கலந்து உபயோகிக்கவும்.

எலுமிச்சை மருத்துவ குணம்.

எலுமிச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்

எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன.

எலுமிச்சை மருத்துவ பயன்கள்.

பித்தம் போக்கும், சித்தம் ஆக்கும், அறிவை வளர்க்கும், இறையருள் கூட்ட ஏற்றது. வாந்தி, விக்கல், வயிற்றோட்டம், ஆகியவற்றைக் குணமாக்கும். பைத்தியம் தெளிவிக்கும். சித்த மருந்துகளில் துணை மருந்தாகப் பயன்படும். பிற மருந்துகள் கெடமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும். அதிகமாகப் பயன்படுத்தினால் சுண்ணாம்புச் சத்தைக் கரைத்து எலும்பை ஆற்றல் இழக்க வைக்கும். விந்தை நீர்த்துப்கோக வைக்கும். இரத்த அழுத்தத்தை கூட்டும்.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !