தேங்காய் துருவல் சாதம் - Thengai sadam seivathu eppadi

Owshadham - ஒளசதம்
0

தேங்காய் சாதம் செய்முறை

தேங்காய் சாதம், தேங்காய் சாதம் எப்படி, தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி, தேங்காய் பால் சாதம், தேங்காய் பூ, சாதம்,தேங்காய் துருவல் சாதம், தேங்காய் பால் சாதம் செய்யும் முறை, தேங்காய் சாதம் செய்யும் முறை, தேங்காய் சாதம் செய்வது எப்படி, தேங்காய் பூ சாதம். மருத்துவ பயன், maruthuva payangal, thengai sadam tamil, thengai sadam coconut rice, thengai sadam raks kitchen, thengai sadam recipe tamil, thengai sadam in tamil language, thengai sadam seimurai in tamil, thengai sadam in madras samayal, chettinad thengai sadam, thengai sadam eppadi seivathu, thengai sadam seivathu eppadi in tamil, samayal kurippu, thengai sadam south indian coconut rice, thengai sadam seivathu, thengai sadam seimurai tamil, vellai thengai sadam

தேவையானவை
  1. முற்றின தேங்காய் - 1 
  2. கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி 
  3. உ.பருப்பு - 2 தேக்கரண்டி
  4. கடுகு - 1 தேக்கரண்டி
  5. உப்பு - ஒன்றரை தேக்கரண்டி 
  6. மிளகாய் வற்றல் - 4 
  7. நெய் - 4 தேக்கரண்டி 
  8. பெருங்காயம் - சுண்டைக்காயளவு 
  9. கறிவேப்பிலை - சிறிது 
  10. முந்திரி பருப்பு - 5 கிராம் 
  11. பச்சை அரிசி - 2 ஆழாக்கு

செய்முறை

பச்சை அரிசியை சாதமாக சமைத்து வாயகன்ற ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைக்கவும் கடலைப் பருப்பையும், உளுத்தம் பருப்பையும் சிறிது தண்ணீரில் ஊற வைத்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை உடைத்து சன்னமாகத் துருவிக் கொள்ளவும் பிறகு நெய்யை வாணலியில் விட்டு காய்ந்ததும் பெருங்காயத்தை பொரித்து எடுத்துக் கொள்ளவும் அதன் பிறகு முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் கடுகு மிளகாய் வற்றல் ஊறவைத்த உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை இவற்றை போட்டு தாளிதம் செய்து பிறகு தேங்காய் துருவலை போட்டு வறுத்து சாதத்தில் கொட்டிக் கிளறவும் பெருங்காயம் உப்பு இரண்டையும் பொடி செய்து சாதத்தில் போட்டு கிளறி சேர்மானம் ஆகும்படி கலந்து முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி சிறிது நேரத்திற்கு பின்னர் பயன்படுத்தவும்.

தேங்காய் மருத்துவ பயன்கள்

தேங்காய் ஆண்மை பெருக்கியாக செயல்படும். இதிலிருக்கும் வைட்டமின் சி முதுமையைத் தடுத்திடும். அதே நேரத்தில் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது.

தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது.

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !