நெல்லிகாய் சட்னி செய்வது எப்படி - Amla chutney in tamil

Owshadham - ஒளசதம்

நெல்லிகாய் சட்னி செய்வது எப்படி

நெல்லிகாய் சட்னி செய்வது எப்படி மற்றும் நெல்லிகாய் சட்னியின் மருத்துவ பயன்க், அம்லா சட்னி செய்முறை, நெல்லிகாய் பயன்கள், நெல்லிகாய் மருத்துவ பயன்கள், நெல்லிகாய் நன்மைகள், மூலிகை சமையல் செய்முறை.  nellikai benefits, nellikai advantages, nellikai advantages in tamil, nellikai satni seivathu eppadi, nellikai chutney, nellikai chutney in tamil, nellikai chutney kerala style, nellikai coconut chutney, nellikai chutney for dosa, how to make nellikai chutney in tamil, nellikai chutney tamil. mooligai samayal website. நெல்லிகாய் in english, amla chutney in tamil seivathu eppadi.

நெல்லிகாய் சட்னி செய்வது எப்படி மற்றும் நெல்லிகாய் சட்னியின் மருத்துவ பயன்க், அம்லா சட்னி செய்முறை, நெல்லிகாய் பயன்கள், நெல்லிகாய் மருத்துவ பயன்கள், நெல்லிகாய் நன்மைகள், மூலிகை சமையல் செய்முறை.  nellikai benefits, nellikai advantages, nellikai advantages in tamil, nellikai ennai seivathu eppadi, nellikai chutney, nellikai chutney in tamil, nellikai chutney kerala style, nellikai coconut chutney, nellikai chutney for dosa, how to make nellikai chutney in tamil, nellikai chutney tamil. mooligai samayal website. நெல்லிகாய் in english, amla chutney in tamil seivathu eppadi.
தேவையானவை

நெல்லிகாய் துண்டுகள் - ஒருகப்
தேங்காய் துருவல் - கால் கப்
பூண்டு - 2 பல்
வெங்காயம்  - 1
தக்காளி - 1
பச்ச மிளகாய் -1
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - 1/2  டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்
கொத்தம்ல்லி தலை - கால் கப்
கறிவேப்பில்லை - சிறிதளவு

செய்முறை

வாணிலையில் எண்ணெயை காயவிட்டு நறுக்கிய நெல்லிகாய், வெங்காயம், பச்ச மிளகாய், தக்காளி தேங்காய் துருவல், தட்டிய பூண்டு, கொத்தமல்லி, உப்பு சேர்த்து வதக்கி ஆற வைக்கவும். சிறிதளவு எண்ணெய், கடுகு உ.பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்த சட்னியுடன் சேர்த்து கலக்கவும்.

நெல்லிகாய் சட்னி மருத்துவ பயன்


வைட்டமின் ‘சி’ கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவைகள் வளமாக நிறைந்துள்ளது. நெல்லிக்கனிகள் பழ வகைகளுள் மிகவும் முக்கியமானவை.

நெல்லிக்காய் கசப்பாக இருந்தாலும், இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், முடி பிரச்சனைகள், சரும பிரச்சனைகள் மட்டுமின்றி, ஆரோக்கியமும் மேம்படும்.

நெல்லிக்காய் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் மற்றும் இரத்த சோகை நீங்கும்.

புற்றுநோய், பெப்டிக் அல்சர், அதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.

நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களின் ரெட்டினாவை பாதுகாக்கும். இதில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், பார்வை மேம்படுவதோடு, கண்களில் இருந்து தண்ணீர் வருவது, கண் எரிச்சல், கண்கள் சிவப்பது போன்றவை தடுக்கப்படும்

நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள விஷங்களை வெளியேற்றி, கல்லீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.

நெல்லிக்காய் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

நெல்லிக்காய் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும். நெல்லிக்காயில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், புதிய இரத்த செல்கள் உருவாகி, மறைமுகமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும்.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !