பலா கொட்டை கஞ்சி - Palakottai kanji seimurai

பலா கொட்டை இனிப்பு கஞ்சி

palakottai biryani palakottai curry in tamil palakottai dishes palakottai recipe in tamil video

தேவையானவை

பலா கொட்டை - 10 (தோல் நீக்கி மெலிதாக நறுக்கவும்)
பால் - 1/2 கப் (காய்ச்சிய பால்)
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
சக்கரை - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு

செய்முறை

வாணலையில் எண்ணெய் விட்டு பலா கொட்டை உப்பு சேர்த்து வதக்கவும் ஆறியவுடன் மிக்சியில் பலா கொட்டை தேங்காய் துருவல் தண்ணீர் சேர்த்து நைசாக அறைக்கவும், அடிகனமான பாத்திரத்தில் அறைத்த விழுது சக்கரை பால் சேர்த்து சிறு தீயில் கொதிக்க விட்டு இறக்கவும். சூடாக பரிமாறவும்.
palakottai biryani, palakottai curry in tamil, palakottai dishes, palakottai recipe in tamil video

பலா கொட்டை கஞ்சி மருத்துவ பயன்


பலாவிதையில் உள்ள லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் போன்றவை புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

பலாவிதையில் உள்ள பிளேவனாய்டுகள் நமது உடம்பில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து அதிகப்படியான ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. குடற்புண்கள் மற்றும் வயிறு தொடர்பான பிர்ச்சனைகள் வராமல் தடுக்கச் செய்கிறது.

உடலின் வலிமையை அதிகரிக்கச் செய்வதுடன், குளிர்ச்சியையும் உண்டாக்குகிறது.

பலா கொட்டை தனியாக சாப்பிட்டால் அது நமது உடலில் உஷ்ணத்தை அதிகரித்து, மார்பு, முதுகு மற்றும் வயிற்றில் கடும் வலியை ஏற்படுத்தும்


Share on Google Plus

About ஔசதம் Owshadham

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
lt;!-- -->