ஆரிய மாவு (கேழ்வரகு) இட்லி மருத்துவ பயன் - Aariyamavu Ragi idly maruthuva payan

ஆரிய மாவு (கேழ்வரகு) இட்லி -  Aariyamavu Ragi idly

ஆரிய மாவு (கேழ்வரகு) இட்லி மருத்துவ பயன் - Aariyamavu Ragi idly maruthuva payan, கேழ்வரகு மாவு,உளுத்தம் பருப்பு,உப்பு, மிக்ஸி, samayal book in tamil, samaiyal kurippu, samayal in tamil, indian food recipes, south indian recipes, thenindia samiyal, chicken curry, saivam, asaivam, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு, தமிழ் சமையல், இந்திய சமையல், இந்திய மசால சமையல், தென்னிந்திய சமையல்,


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள் மட்டுமே.

தேவையான பொருட்கள் : 

கேழ்வரகு மாவு – 2 கப்
உளுத்தம் பருப்பு – 3/4 கப்
உப்பு – 1 தே.கரண்டி


செய்முறை:-

                       உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும்.
 ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும்.

                     கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.கரைத்த வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு + அரைத்து உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.)

                  இதனை குறைந்தது 6 – 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும். ( இந்த மாவுக் புளிக்க , அரிசி மாவினை விட கொஞ்சம் நேரம் எடுக்கும்.)
 புளித்த இட்லி மாவினை, இட்லி தட்டில் ஊற்றவும்.
 
                 இதனை இட்லி வேகவைப்பது போல 8 – 10 நிமிடங்கள் வேகவிடவும்.
 சுவையான சத்தான கேழ்வரகு இட்லி ரெடி.


குறிப்பு:-

                நாம் எப்பொழுதும் செய்யும் அரிசி இட்லியில், 1:3 அல்லது 1:4 என்ற விகிததில் தான் உளுந்தினை சேர்த்து இட்லி செய்வோம். அதே போல தான் கேழ்வரகு மாவிலும் செய்யவேண்டும்.

மிக்ஸியில் அரைப்பவர்கள் 1:3 என்று சேர்த்து கொள்ளலாம்.
Share on Google Plus

About ஔசதம் Owshadham

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
lt;!-- -->