வாழைத் தண்டு சமையல் & வாழைத் தண்டு மருத்துவ பயன்கள்
வாழைத் தண்டு |
1. வாழைத் தண்டு சமையல்
அரைக்க
தேங்காய் துருவல் - 1/2 கப்
தாளிக்க
செய்முறை
2. வாழைத் தண்டு மருத்துவ பயன்கள்:-
சிறு நீர் குழாயில் ஏற்படும் சதை அடைப்பை நீக்கும், மூலநோய், ஆசனக்கடுப்பு . கைகால் எரிச்சல், வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும்.