கம்மங் கூழ் செய்முறை
தேவையானவை:
- கம்பு மாவு - கால் கப்,
- தண்ணீர் - 1 1/2 கப்,
- வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கேரட்,
- பீன்ஸ்,
- காலிஃபிளவர்,
- பட்டை,
- கிராம்பு,
- ஏலக்காய் சேர்த்து வேகவைத்து அரைத்த விழுது,
- உப்பு - சுவைக்கு ஏற்ப
கம்மங்கூழ் செய்முறை |
செய்முறை:
கம்பு மாவில் தண்ணீர், உப்பு கலந்து கொதிக்கவிட வேண்டும். அதில், வெஜிடபிள் ஸ்டாக் விழுதைக் கலக்கி, வேகவைக்க வேண்டும். வெந்ததும் சூடாகப் பரிமாறலாம்.
கம்பு மருத்துவ பயன்:
இதில், இரும்புச்சத்து மிக அதிகம். ரத்தசோகை இருப்பவர்களுக்கு மிக நல்ல உணவு. கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவு.
தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.
வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.

- 100 கிராம் கம்பில்,
- 42 கிராம் கால்சியம் சத்து உள்ளது.
- 11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
- பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.
- ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
- நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.
வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.
kambu koozh health benefits, kambu kali recipe in tamil, how to make kambu kali in tamil, kambu koozh raks kitchen, kambu kool in telugu, kambu koozh calories, pearl millet porridge, how to make kambu dosai