பேரீச்சம்பழம் சட்னி
தேவையானவை:-
பேரீச்சம்பழம் - 12,
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
காய்ந்த மிளகாய் - 4,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
வெல்லம் - சிறிதளவு,
உலர் திராட்சை - 10,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு, புளி, காய்ந்த மிளகாய், சீரகம், வெல்லம், உலர் திராட்சை, உப்பு சேர்த்து தளர அரைத்து, வடிகட்டி, கொதிக்கவிட்டு, கெட்டியான பின்பு இறக்கவும். பரிமாறும்போது நீர்க்க கரைத்து பயன்படுத்தலாம்.
பேரீச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் ஈ சத்துகள் நிறைந்துள்ளன குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரீச்சம்பழத்தில் அதிகம் இருக்கின்றன. அதனால் தினமும் பேரீச்சம்பழம் உட்கொண்டால் உடல் வலிமையும், சக்தியும் பெருமளவில் அதிகரிக்கும்.
உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன, எலும்பின் வலிமையை அதிகரிக்கின்றன. எலும்பு தேய்மானம், எலும்பு சார்ந்த பிரச்சினையை குணமாக்கும். செரிமானப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது
பேரிச்சை பழம் பயன்கள், பேரிச்சை பழம் தேன், பேரிச்சை பயன்கள், பேரிச்சை நன்மைகள், பேரிச்சையின் பயன்கள், பேரிச்சை அல்வா, பேரீச்சை மருத்துவ குணங்கள், பேரீச்சை பயன்கள், பேரீச்சை பழத்தின் நன்மைகள், பேரீச்சை அல்வா பேரீச்சை.peritchai, beritchar,dates chutney in tamil, dates chutney recipe in tamil, dates chutney for biryani in tamil, dates chutney in tamil, dates chutney without tamarind, dates chutney for dosa in tamil, dates chutney for chat in tamil, easy dates chutney in tamil, dates chutney for bhel puri in tamil, date fig chutney in tamil, dates imli chutney in tamil, how to make dates chutney in tamil, chutney of dates in tamil,date tamarind chutney recipe in tamil, dates tamarind chutney in tamil, chutney with dates in tamil.
பேரீச்சம்பழம் மருத்துவ பயன்கள்