எள்ளு பொடி சாதம் - ellu sadam tamil

Owshadham - ஒளசதம்

எள் பொடி சாதம்

ellu sadam, ellu sadam tamil, ellu sadam recipe in tamil, ellu sadam for crow, ellu sadam subbus kitchen, ellu sadam seivathu eppadi, ellu sadam yummy tummy, ellu sadam seivathu eppadi in tamil, ellu sadam recipe south indian in tamil, ellu sadam benefits, black ellu sadam, ellu sadam side dish, ellu sadam for sani, ellu sadam in tamil, ellu sadam indian recipe.
எள் சாதம்
ellu sadam, ellu sadam tamil, ellu sadam recipe in tamil, ellu sadam for crow, ellu sadam subbus kitchen, ellu sadam seivathu eppadi, ellu sadam yummy tummy, ellu sadam seivathu eppadi in tamil, ellu sadam recipe south indian in tamil, ellu sadam benefits, black ellu sadam, ellu sadam side dish, ellu sadam for sani, ellu sadam in tamil, ellu sadam indian recipe.

தேவையானவைகள்

பச்சரிசி - 4 ஆழாக்கு
நல்லெண்ணெய்  - 20 கிராம்
மிளகு  - 10 கிராம்
சீரகம் - 100 கிராம்
வெந்தயம் - பத்து கிராம்
மிளகாய் வற்றல் -  10 கிராம்
உளுத்தம்  பருப்பு 60 கிராம்
உப்பு பொடி செய்து 40 கிராம்
புளி 150 கிராம்.

செய்முறை 

பச்சரிசியை சாதம் சமைத்து ஒரு தட்டில் போட்டு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சிறிது நேரம் தனல் மேல் வைத்து பிறகு ஆற வைக்கவும் மிளகு சீரகம் வெந்தயம் மிளகாய் வற்றல் உளுத்தம்பருப்பு இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து உப்பு தூளையும் சேர்த்து கலந்து கொடுக்கவும் பிறகு 100 கிராம் நல்லெண்ணெயை காயவைத்து மிளகாய் வற்றல் 12 கிள்ளி போடவும். கடுகு, சுத்தம் செய்து ஊற வைத்து கடலை 200 கிராம் இவற்றை போட்டு தாளித்து கொள்ளவும்.

கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, புளியை இரண்டு ஆழாக்கு தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்க விடவும் புளி கொதித்து கெட்டியானதும் இறக்கி தயார் செய்து இருக்கும் சாதத்தில் போட்டு நன்றாக கிளறி கொடுக்கவும் பிறகு சுத்தம் செய்த 70 கிராம் எள்ளை பொடி செய்து சாதத்தில் தூவி நன்றாக கலக்கவும்.

பாரம்பரிய சமையல்

எள் மருத்துவ குணங்கள்

எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது என்று விஞ்ஞான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனால் நாம் அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் ஏற்படுத் நன்மைகளை காண்போம்.

  • சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
  • எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது
  • எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது.
  • கொழுப்பின் அளவை குறைக்கிறது
  • இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது

இத்தகைய நன்மைகளைக் கொண்ட எள்ளை நாம் ஏதாவது ஒரு பக்குவத்தில் உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !