இனிப்பு பணியாரம் செய்வது எப்படி
Sweet paniyaram seivathu eppadi tamil
இனிப்பு பணியாரம், இனிப்பு பணியாரம் செய்முறை, இனிப்பு பணியாரம் செய்யும் முறை, இனிப்பு பணியாரம் வகைகள், இனிப்பு குழி பணியாரம், இனிப்பு குழிப் பணியாரம், இனிப்பு குழி பணியாரம் செய்வது எப்படி, இனிப்பு பணியாரம் செய்வது எப்படி inippu paniyaram, inippu paniyaram seivathu eppadi tamil, inippu kuzhi paniyaram, inippu kuzhi paniyaram recipe, kuli , inippu paniyaram recipe in tamil, recipe, sweet paniyaram chettinad, sweet paniyaram how to make, sweet paniyaram ingredients, sweet paniyaram in tamil language, sweet kuzhi paniyaram recipe in tamil, sweet paniyaram method, sweet paniyaram recipe south indian in tamil, sweet paniyaram tamil recipe, sweet paniyaram using maida, sweet paniyaram varieties, sweet paniyaram vegrecipesofindia, sweet vellai paniyaram
- கருப்பட்டி அல்லது பனை வெல்ல தூள் -1\4 கப்
- பச்சரிசி, இட்லி அரிசி - தலா ஒரு கப்
- பாசி பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் - கால் டீஸ்பூன்
- தேங்காய்த் துவல் - கால் கப்
- நெய் மற்றும் உப்பு தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, இட்லி அரிசி, பாசி பருப்பு, வெந்தயம் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவிட வேண்டும்
பிறகு களைந்து தேங்காய் துருவல், கருப்பட்டி, உப்பு சேர்த்து சற்று கொர கொர வென அரைக்கவும். மாவை ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும், புளித்த மாவை பணியார கல்லில் ஊற்றி நெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.