மூலிகை சமையல், Tamil mooligai samayal book, mooligai samayal, samayal book in tamil, mooligai samayal kurippu, mooligai samayal in tamil, indian food recipes, south indian recipes, thenindia samayal, chicken curry, saivam, asaivam, சமையல் புத்தகம், மூலிகை சமையல் குறிப்பு, தமிழ் மூலிகை சமையல், இந்திய மூலிகை சமையல், இந்திய மசால சமையல், தென்னிந்திய சமையல், south indian herbal recipes and foods, tamil herbal recipes and foods

Tuesday, 20 October 2015

ரசப்பொடி செய்முறை - Rasap podi

ரசப்பொடி செய்முறை

துவரம்பருப்பு - 4 ஸ்பூன்  மிளகாய் - 10 மட்டும்  தனியா - 100 கிராம்  மிளகு - 50  கிராம்  சீரகம் - 50  கிராம்
ரசப்பொடி

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு - 4 ஸ்பூன்
மிளகாய் - 10 மட்டும்
தனியா - 100 கிராம்
மிளகு - 50  கிராம்
சீரகம் - 50  கிராம்

செய்முறை

                          வெறும் வாணலியில் ஒவ்வொன்றையும் தனித் தனியாக வறுத்து ஆறியபின் மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ரசம் வைக்கும் போது தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.

rasapodi seimura, rasa podi seivathu eppadi, rasam podi, rasap podi seimurai. ரசப் பொடி செய்வது எப்படி, ரசப்பொடி, சாதப் பொடி, உணவு பொடிகள்.